
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'லாவா' நிறுவனம், ஆரவாரம் எதுவும் இன்றி, அதன் 'லாவா யுவா 2 புரோ' எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இது ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போன். இந்த போனை வாங்குவதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம், லாவா நிறுவனம், கல்வி தொழில்நுட்ப தளமான 'டபுட்நட்' எனும் நிறுவனத்துடன் இணைந்து, 9லிருந்து 12 வது வகுப்பு வரையிலான மாணவ -- மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாடங்களை இலவசமாக வழங்குவது தான்.
சிறப்பம்சங்கள்:
6.5 அங்குல எல்.சி.டி., திரை
4 ஜி.பி., + 64 ஜி.பி.,
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
'யு.எஸ்.பி., டைப் சி' போர்ட்
'ஆண்ட்ராய்டு 12' இயங்குதளம்
13 மெகா பிக்ஸல் மெயின் கேமரா
இரண்டு சிம் வசதி
மூன்று வண்ணங்கள்
விலை; 7,999 ரூபாய்

