நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் மாரீஸ்வரன், 19. பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார்.
மது பழக்கத்தால் மனநிலை பாதித்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.