sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக: திருப்பூர்

/

 இன்று இனிதாக: திருப்பூர்

 இன்று இனிதாக: திருப்பூர்

 இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : டிச 15, 2025 05:12 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. யோக கலை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

n 16ம் ஆண்டு மண்டல பூஜை. ஸ்ரீ விநாயகர் கோவில், சாமளாபுரம், பல்லடம். தீர்த்தக் கலச ஊர்வலம், அய்யப்பன் ஊர்வலம். மாலை 5:00 மணி.

கார்த்திகை சோமவார பூஜை பெரியநாயகி அம்மன் கைலாசநாதர் கோவில், அலகுமலை. 108 சங்காபிேஷகம், ருத்ர ஹோமம். மாலை 6:30 மணி.

ஆண்டு விழா முத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். கொடி மரத்திற்கு திருக்குட நன்னீராட்டு விழா. காலை 9:15 மணி.

n பொது n மணிமண்டபம் திறப்பு விழா சுவாமி ஸ்ரீ பூரண சேவானந்த மகராஜ் மணிமண்டபம் திறப்பு விழா. அன்பு இல்லம் வளாகம், விவேகானந்தா நகர், பொங்குபாளையம் கிராமம், திருமுருகன்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை. காலை 6:15 மணி.

இலவச மருத்துவ முகாம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., கண் பரிசோதனை முகாம். ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:30 முதல் 11:30 மணி வரை. மாலை 6:30 முதல் 8:00 மணி வரை.

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us