sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக   திருப்பூர்

/

 இன்று இனிதாக   திருப்பூர்

 இன்று இனிதாக   திருப்பூர்

 இன்று இனிதாக   திருப்பூர்


ADDED : டிச 28, 2025 07:06 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n லட்சார்ச்சனை விழா அங்காள பரமேஸ்வரி கோவில், அவிநாசி. கணபதி ஹோமம், லட்சார்ச்சனை - காலை 7:00 மணி முதல்.

பொங்கல் விழா செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில், மடத்துப்பாளையம், அவிநாசி. அபிேஷகம், சிறப்பு பூஜை - இரவு 8:00 மணி.

அன்னதான விழா மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிபுதுார், அவிநாசி. ஏற்பாடு: அகில பாரத அய்யப்பா சேவா சங்கம். கணபதி ேஹாமம், அபிேஷக ஆராதனை - அதிகாலை 5:00 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி.

n அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், பாரப்பாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மகரஜோதி பக்தர்கள் குழு. சிறப்பு பூஜை, அன்னதானம் - காலை 10:00 மணி.

சிறப்பு பாராயண வழிபாடு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி.

ஐந்தாம் ஆண்டு பெருவிழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கலாவிருக் ஷா நிருத்ய கான சபா, திருப்பூர். பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.

தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், உஞ்சவிருத்தி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - காலை 9:00 முதல் 11:00 மணி வரை.

ஆன்மிக சொற்பொழிவு திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

தொடர் முற்றோதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n சிறப்பு மருத்துவ முகாம் ஆர்.ஆர்.கோபால்ஜி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சிறப்பு மருத்துவ முகாம், உதயம் ப்ளே ஸ்கூல், ஸ்ரீ நகர், பிச்சம்பாளையம் புதுார், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத். காலை 10:00 மணி.

மாவட்ட மாநாடு உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, ஐந்தாவது மாவட்ட மாநாடு, பனிரெண்டார் கல்யாண மண்டபம், யூனியன் மில் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை. செயற்கை கால் அளவீடு முகாம் - காலை 9:30 மணி.

முப்பெரும் விழா சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், ஆலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர். புல்லாங்குழல் இசை, நடன நிகழ்வு - காலை 8:00 மணி முதல்.

ரத்ததான முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: சிகரங்கள் அறக்கட்டளை. காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.

ஆலோசனை கூட்டம் தேசிய இளைஞர் தின விழா ஆலோசனை கூட்டம், விவேகானந்த சேவாலயம், திருமுருகன்பூண்டி. மாலை 3:00 மணி.

இரண்டாம் ஆண்டு விழா தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு குரு பூஜை விழா, அன்னதானம், ஸ்ரீ நகர், பிச்சம் பாளையம் புதுார், பி.என். ரோடு, திருப்பூர். விஜயகாந்த் உருவப்படம் திறப்பு, அன்னதானம் - காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

பண்பு பயிற்சி முகாம் மகளிர் சேவை பண்பு பயிற்சி முகாம், சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சேவாபாரதி தென் தமிழ்நாடு. காலை 10:00 மணி.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

n விளையாட்டு n கிரிக்கெட் போட்டி சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, பாலசுப்ர மணியம் விளையாட்டு மைதானம், வெள்ளியங்காடு, திருப்பூர். ஏற்பாடு: டிஓய்எப்ஐ விளையாட்டு கழகம். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us