/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில த்ரோபால் விளையாட்டு; 'பிரைட்' பள்ளி இரண்டாமிடம்
/
மாநில த்ரோபால் விளையாட்டு; 'பிரைட்' பள்ளி இரண்டாமிடம்
மாநில த்ரோபால் விளையாட்டு; 'பிரைட்' பள்ளி இரண்டாமிடம்
மாநில த்ரோபால் விளையாட்டு; 'பிரைட்' பள்ளி இரண்டாமிடம்
ADDED : செப் 11, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான த்ரோபால் போட்டியில், 14 வயது மாணவர் பிரிவில், பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள், இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணியினரை, 'அன்பு' அறக்கட்டளை தலைவர் மோகன், பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் மகாலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.