sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் தொழிலாளி பலி; 4 பேர் படுகாயம்

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் தொழிலாளி பலி; 4 பேர் படுகாயம்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் தொழிலாளி பலி; 4 பேர் படுகாயம்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் தொழிலாளி பலி; 4 பேர் படுகாயம்


ADDED : டிச 26, 2025 04:53 AM

Google News

ADDED : டிச 26, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:சேலம், கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி, 39. அடிம-லைப்பட்டியை சேர்ந்தவர்கள் செந்தில், 49, சின்னராஜ், 53. இவர்கள் நேற்று, கூலி வேலைக்கு, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் புறப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல் கந்தசாமி ஓட்-டினார்.

காலை, 9:00 மணிக்கு, வாழப்பாடி, திருமனுார், புளியந்தோப்பு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிரே, சதீஷ் என்பவர் வேக-மாக ஓட்டி வந்த, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்குடன், நேருக்கு நேர் மோதியது. இதில் செந்தில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கந்தசாமி, சின்னராஜ், சதீஷ், சதீஷின் பைக்கில் வந்த இளைய-ராஜா படுகாயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து செந்தில் மனைவி நாதாயி அளித்த புகார்படி, வாழப்பாடி போலீசார் விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us