sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளியில் எழுத்தறிவு தேர்வில் 50 பேர் பங்கேற்பு

/

அரசு பள்ளியில் எழுத்தறிவு தேர்வில் 50 பேர் பங்கேற்பு

அரசு பள்ளியில் எழுத்தறிவு தேர்வில் 50 பேர் பங்கேற்பு

அரசு பள்ளியில் எழுத்தறிவு தேர்வில் 50 பேர் பங்கேற்பு


ADDED : டிச 15, 2025 07:22 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்-பட்ட எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்-படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த, 2022ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

நடப்-பாண்டு எழுத, படிக்க தெரியாத, 34,500 பேர் கண்-டறியப்பட்டு, முதற்கட்டமாக கடந்த ஜூன், 15ம் தேதி, அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்-டது. இரண்டாம் கட்டமாக கண்டறியப்பட்ட, 59,555 பேருக்கு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள, 2,138 கற்போர் எழுத்தறிவு மையங்களில், கற்றல், கற்-பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, 59,555 பேருக்கும், அந்தந்த கற்போர் எழுத்தறிவு மையம் செயல்படும் பள்ளிகளில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று நடந்தது. அதன்படி, ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநி-லைப்பள்ளியில் நடந்த தேர்வில், எழுத, படிக்க தெரியாமல் இருந்த, 50 பேர் பங்கேற்றனர்.

இதில் வடமாநிலத்தவரும் அடங்குவர்; பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், தேர்வர்க-ளுக்கு வினாத்தாள்களை வழங்கினார். தன்னார்-வலர்கள் கோமதி மற்றும் சுஜாதா, சாந்தி பாய், ரம்யாதேவி உட்பட பலர் தேர்வு மையத்தை கண்-காணித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் காயத்ரி, தேர்வு மையத்தை பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us