/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம்
/
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம்
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம்
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம்
ADDED : டிச 19, 2025 05:52 AM
கரூர்: கரூரில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம் நடந்தது.
சங்க மாநில தலைவர் திருவேட்டை தலைமை வகித்தார். கூட்டத்தில், கரூர் மாநகராட்சிக்குட்-பட்ட வெண்ணைமலை பகுதியில், பல ஆண்டுக-ளாக குடியிருந்து வரும் பொதுமக்களை நீதி-மன்ற உத்தரவு என்ற பெயரில் அப்புறப்படுத்து-வதை கைவிட வேண்டும். மாநில அரசு இதில் உரிய தலையீடு செய்து, நிரந்தரமான தீர்வை மக்-களுக்கு ஏற்படுத்தி பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்-தின்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்துவதை நகராட்சி, மாநகராட்சி நிர்-வாகங்கள் உறுதிப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், சி.ஐ.டி.யு., மாநில செயலர் லெனின், மாநில பொதுச்செயலர் கருப்பையன், பொருளாளர் செல்வி, மாவட்ட செயலர்கள் சுப்-ரமணியன்,
தண்டபாணி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.