sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேட்டுமருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

/

மேட்டுமருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மேட்டுமருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மேட்டுமருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


ADDED : டிச 19, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டு

மருதுார் சமுதாய கூடத்தில், நேற்று டவுன் பஞ்-சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின், காலாண்டு குழு கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., துணைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.

செயல் அலுவலர் அண்ணாமலை, சுகாதார மேற்-பார்வையாளர் பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஆனந்தி, 'குழந்தைகள் நலன் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்-தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்புதல், பெண் குழந்தைகள் கட்டாயம் பள்ளி, கல்லுா-ரிக்கு செல்லுதல். தாய், தந்தை இழந்த மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வழங்குதல்' உள்ளிட்டவை குறித்து பேசினார்.






      Dinamalar
      Follow us