sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மருதுார் டவுன் பஞ்.,ல் 13 தீர்மானம் நிறைவேற்றம்

/

மருதுார் டவுன் பஞ்.,ல் 13 தீர்மானம் நிறைவேற்றம்

மருதுார் டவுன் பஞ்.,ல் 13 தீர்மானம் நிறைவேற்றம்

மருதுார் டவுன் பஞ்.,ல் 13 தீர்மானம் நிறைவேற்றம்


ADDED : டிச 19, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுார் சமுதாய கூடத்தில், நேற்று முன்தினம் சாதாரண கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு துணைத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.அலுவலக பணியாளர் முத்துக்குமார் தீர்மானங்-களை வாசித்தார். டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்களுக்கு, நாள்தோறும் ஒரு வேளை காலை உணவு வழங்க வேண்டும்.

டவுன் பஞ்சாயத்தில், அரசு அறிவிக்கும் திட்டங்-களை

நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்னுரிமை அடிப்-படையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ள பணிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட 13 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவுன்சிலர்கள், சுகாதார மேற்பார்வையாளர் பாக்-கியம், இளநிலை உதவியாளர் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us