/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே மின் கம்பம் சேதம் சரி செய்ய நடவடிக்கை உண்டா
/
கரூர் அருகே மின் கம்பம் சேதம் சரி செய்ய நடவடிக்கை உண்டா
கரூர் அருகே மின் கம்பம் சேதம் சரி செய்ய நடவடிக்கை உண்டா
கரூர் அருகே மின் கம்பம் சேதம் சரி செய்ய நடவடிக்கை உண்டா
ADDED : டிச 19, 2025 05:56 AM
கரூர்: கரூர், வாங்கல் சாலை பாலம்மாள்புரம் அருகே, மின் கம்பம் சேதமடைந்துள்ளது. இதற்காக அருகில் முட்டு கொடுத்து வைத்துள்ளனர். சுற்றி-யுள்ள கான்
கிரீட்கள் இடிந்து எப்போது விழும் என்ற அச்சத்-துடனேயே மக்கள் உள்ளனர்.
மின் கம்பம் மீது, செடி,கொடிகள் அதிகளவில் படர்ந்து வளர்ந்துள்ளன. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின் தடை செய்யப்படுகிறது.
இருந்த போதும், மின்பணியாளர்கள் இவற்றை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது போன்ற அலட்சியங்களால் மனித உயிர்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு, மின் சாதனங்களும் பாழாகின்றன. மாதம்தோறும் மின்பாதைகளில் படரும் கொடி-களை அகற்றியும், சேதமான மின் கம்பங்களை மாற்றியும், பாதுகாப்பான மின்சாரம் வழங்க நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்-பார்க்கின்றனர்.