sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிபுணர் குழு விண்ணப்பம் குடும்ப நீதிமன்றம் அழைப்பு

/

நிபுணர் குழு விண்ணப்பம் குடும்ப நீதிமன்றம் அழைப்பு

நிபுணர் குழு விண்ணப்பம் குடும்ப நீதிமன்றம் அழைப்பு

நிபுணர் குழு விண்ணப்பம் குடும்ப நீதிமன்றம் அழைப்பு


ADDED : டிச 27, 2025 07:52 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில், குடும்ப நல ஆலோசகர், மருத்துவ நிபுணர், குடும்ப நலத்தை மேம்படுத்துவதில் ஈடுபட்-டுள்ள தொழில் முறை நிபுணர், அமைப்புகளை உள்ளடக்கிய-வர்கள் என, 10 உறுப்பினர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்ப-டுகிறது.

விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள், அமைப்புகள் விண்ணப்-பிக்கலாம். சமூக பணி, உளவியல், குழந்தைகள் நலம், குடும்ப நலம், அதனுடன் தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றோர் ஈடுபடலாம். erodefamilycourt@gmail.com என்ற முகவரி அல்லது 'குடும்ப நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்ட-டங்கள், ஈரோடு-638011' என்ற முகவரிக்கு வரும் ஜன., 8 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us