sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்

/

கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்

கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்

கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்


ADDED : டிச 27, 2025 07:52 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்-துடன் துவங்கியது. அதன்பின் திருவெம்பாவை உற்சவம் ஆரம்-பிக்கப்பட்டு, ஜன.,1ம் தேதி வரை நடக்கவுள்ளது.

ஜன., 2-ம் தேதி பிச்சாண்டவர் வீதியுலா, ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி மூலவருக்கு நெய் அபிஷேகம், சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு ஆருத்ர அபி-ஷேகம் செய்து வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நடக்கிறது. சோமாஸ்கந்தர் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகி-றது.






      Dinamalar
      Follow us