sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி

/

இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி

இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி

இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி


ADDED : டிச 27, 2025 07:52 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையம், தாசரிபாளையம், கே.டி.என்.பாளையம் பகுதியில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் இரவில் அதிகரித்துள்ளது. நள்ளிரவில் பைக்குகளில் இருவர் தோட்டங்களை நோட்டமிடுகின்றனர்.

நாய்கள் குரைத்தால் சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்-பான காட்சிகளும் பரவி வருகிறது. தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை திருடும் கும்பலா? அல்லது வேறு நோக்கமா என்-பது தெரியவில்லை. போலீசார் இரவு ரோந்தில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us