நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே உலுப்பகுடி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பஜனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப் பட்டது.

