ADDED : டிச 29, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கோவிலுார் களத்துாரில் சமூகநல பாதுகாப்புத்துறை, சைல்டு லைன், ஹெல்ப்ஸ் தன்னார்வலர் நிறுவனம் சார்பில் பெண்கள் முன்னேற்றம், சுற்றுப்புறம், பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பஞ்சாயத்து முன்னாள் தலைவர் செல்வமணி பேசினார். சைல்டு லைன் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், செவிலியர் சபியா, போலீஸ் ஜெயஜோதி, செல்வகுமார், பெண்கள், வளர் இளம் பருவத்தினர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, ஹெல்ப்ஸ் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

