நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: கைலாசநாதர் கோவிலில் திருவெம்பாவை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் வரும் 3 ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த 25ம் தேதி திருவெம்பாவை விழா துவங்கி நடந்து வருகிறது. இதில், தினமும் மாணிக்கவாசகருக்கு மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது. நாளை திருவெம்பாவை விழா நிறைவு பெறுகிறது.

