sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக ... (19.12.2025) சென்னை

/

 இன்று இனிதாக ... (19.12.2025) சென்னை

 இன்று இனிதாக ... (19.12.2025) சென்னை

 இன்று இனிதாக ... (19.12.2025) சென்னை


ADDED : டிச 19, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  வேணுகோபால சுவாமி கோவில் அனுமருக்கு அபிஷேகம் - காலை 4:15 மணி. முத்தங்கி சேவை - காலை 5:15 மணி. இடம்: கோபாரபுரம் (தெற்கு).

 கபாலீஸ்வரர் கோவில் அமாவாசையை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி - காலை 9:00 மணி. வேண்டுதல், தேங்காய் கட்டுதல் - 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கல்லுாரி சாலை, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி. ஹோமம் - காலை 7:00 மணி. அனுமனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 துர்க்கை அம்மன் கோவில் ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

 நாம சங்கீர்த்தனம் ராதா கல்யாண மகோத்சத்தில், லலிதா சகஸ்ரநாம பாராயணம்- - காலை 8:00 மணி. நாம சங்கீர்த்தனம் - -மாலை 4:00 மணி முதல். இடம்: சுதர்ஷன் கல்யாண மகால், நங்கநல்லுார்.






      Dinamalar
      Follow us