தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி


UPDATED : டிச 09, 2023 12:00 AM

ADDED : டிச 09, 2023 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2023 12:00 AM ADDED : டிச 09, 2023 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலூர்:
திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கவிதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் வில்வபதி வரவேற்றார். மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். அறிவியல் படைப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு மாணவர்கள் விளக்கினர். ஆசிரியர்கள் குமரவேல், மாரி, பாலமுருகன், சங்கீதா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us