
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனத்தூய்மை உள்ளவனுக்கு அருகில் கடவுள் இருக்கிறார். தூய்மை அற்றவன் பக்கம் அவர் நெருங்கக்கூட மாட்டார்.
* உனக்காக மட்டுமின்றி உன்னைச் சுற்றி இருப்போருக்காகவும் பிரார்த்தனை செய்.
* குற்றம் புரிவது மனித இயல்பு. அதையும் குணமாக ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.
* உணவுக்கேற்பவே குணம் உண்டாகிறது. இயற்கை அளிக்கும் காய், கனி போன்ற சாத்வீக உணவை மட்டும் உண்ணுங்கள்.
* அறிவு என்னும் குருநாதரை அலட்சியப்படுத்தும் மனம் தடுமாறித் திரியும்.
- வள்ளலார்