sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வள்ளலார்

/

இனி எல்லாம் நலமே!

/

இனி எல்லாம் நலமே!

இனி எல்லாம் நலமே!

இனி எல்லாம் நலமே!


ADDED : அக் 02, 2014 09:10 AM

Google News

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடுகடுத்த எண்ணம், பேச்சினை அறவே கைவிடுங்கள். அனைவரிடமும் அகம் குளிர முகமலர்ச்சியுடன் பழகுங்கள்.

* கனவிலும் வஞ்சனை எண்ணம் இல்லாதநல்லவருக்கே கடவுளின் அருள் கிட்டும்.

* கடவுளின் கருணைக்கு நிகரான கருணை வேறில்லை. அவரை வாழ்த்தி வணங்கினால் எல்லாம் நலமாக அமையும்.

* கொடுமையான நோன்பு இருப்பதைக் காட்டிலும் உயிர்களைக் கொல்லாமையே விரதங்களில் சிறந்தது.

* பிறரைக் குறை சொல்லாமல், நாம் நடக்கும் வழியில் குற்றம் நேராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

- வள்ளலார்





Trending





      Dinamalar
      Follow us