sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வள்ளலார்

/

நல்லவரோடு பழகுங்கள்

/

நல்லவரோடு பழகுங்கள்

நல்லவரோடு பழகுங்கள்

நல்லவரோடு பழகுங்கள்


ADDED : மே 10, 2015 03:05 PM

Google News

ADDED : மே 10, 2015 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையைப் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.

* உள்ளத்தில் தயவு இருந்தால், கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.

* பசித்தோர் முகம் கண்டால் இரக்கம் கொள்ளுங்கள். ஜீவகாருண்யமே பேரின்பத்தின் திறவுகோல்.

* உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.

* மன ஒருமையுடன் கடவுளின் திருவடியை வணங்கும் நல்லவர்களோடு பழகுங்கள்.

* கடவுளைச் சரணடைந்தால் பொய், பொறாமை போன்ற தீய பண்புகள் அகன்று விடும்.

-வள்ளலார்



Trending





      Dinamalar
      Follow us