sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பெற்றோரை வணங்குங்கள்

/

பெற்றோரை வணங்குங்கள்

பெற்றோரை வணங்குங்கள்

பெற்றோரை வணங்குங்கள்


ADDED : ஜூலை 09, 2013 12:07 PM

Google News

ADDED : ஜூலை 09, 2013 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையும், பொய்யும் உலகில் கலந்தே இருக்கிறது. சிக்கலான இந்த கலவையை பகுத்து ஆய்ந்து உண்மையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

* மனிதன் சிந்திக்கும் திறன் படைத்தவன். அதனால் எதையும் அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும்.

* தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் மட்டுமே வாழ்வில் தன்னிறைவு பெற முடியும். அதன்பின், தன்னலத்தை தியாகம் செய்து சேவை செய்ய முற்படுங்கள்.

* மனிதப்பிறவி கடவுளின் அரிய வெகுமதி. இதை முழுமையாகப் பயன்படுத்தாத ஒவ்வொருவரும் பெரும் பாவம் செய்தவர் ஆவர்.

* பெற்றோரைக் கடவுளுக்குச் சமமாக வணங்குங்கள். பண்பாட்டின் அங்கமாக பெற்றோர் இருக்கின்றனர்.

* வாழ்வை மலரைப் போல நேசியுங்கள். அதிலிருந்து நறுமணம் என்ற மவுனமொழியைப் பரப்புங்கள்.

* கண்ணை இமை காப்பது போல கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்பதை உறுதியாக நம்புங்கள். இதில் இம்மியளவும் சந்தேகம் கூடாது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us