
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்க்கை ஒரு சவால். மனிதன் அதில் வெற்றி பெற விரும்பினால் பல தடைகளைக் கடந்து வர வேண்டியிருக்கிறது.
* உள்ளத்தில் அன்பு ஊற்று சுரக்காவிட்டாலும், பக்தி என்னும் கருவியால் தோண்ட மனதில் அன்பு பெருகும்.
* நம்பிக்கை என்னும் ஒளி உள்ளத்தில் எழுந்தால், சந்தேகம் என்னும் நிழல் படிய வாய்ப்பே வராது.
* பெற்றோரை விட சிறந்தவர் வேறில்லை. கடவுளின் திருநாமத்தைக் காட்டிலும் மேலான பாதுகாப்பு கவசம் இல்லை.
- சாய்பாபா