
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தாய்நாட்டை நேசியுங்கள். அதற்கு நன்றிக்கடனாக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருங்கள்.
* உணவும், பேச்சும் அளவாக இருக்க வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் நலமுடன் இருக்கும்.
* அரிய மனிதப்பிறவி நமக்கு மீண்டும் கிடைக்காமல் போகலாம். அதனால் இப்பிறவியைப் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* தனி மனிதனின் ஒழுக்கமும், கட்டுப்பாடும் சமூகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- சாய்பாபா