sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

வீட்டிலும் தவம் செய்யலாம்

/

வீட்டிலும் தவம் செய்யலாம்

வீட்டிலும் தவம் செய்யலாம்

வீட்டிலும் தவம் செய்யலாம்


ADDED : டிச 31, 2010 07:12 AM

Google News

ADDED : டிச 31, 2010 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம், முதல் எழுத்தின் தலையில் ஒரு சுழிதான். தலையில் சுழி உள்ளது ஜீவன். தலைச்சுழி இல்லாதது சிவன்.

* பிள்ளையார் முன் பயபக்தியுடன் குட்டிக் கொண்டு, நன்றாக உட்கார்ந்து, எழுந்து, மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இதனால், அறிவும் ஆரோக்கியமும் பலம் பெறும்.

* சத்தியத்தைக் கூறுவதுடன், தர்மவழியில் நடக்க வேண்டும். தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும்.

* உலகம் முழுவதும் எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். பாலில் நெய்யிருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை.

கண்ணுக்குத் தெரியாததால் பாலில் நெய்யில்லை என்று அர்த்தமில்லை.

* எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்தை மட்டும்

மன்னிப்பதில்லை.

* தவம் செய்ய காட்டுக்குப் போக வேண்டாம். பட்டினி வேண்டாம். தலைகீழாக நிற்க வேண்டாம். மனைவி

மக்களுடன் வாழ்ந்து கொண்டே தவம் செய்யலாம்.

-வாரியார்



Trending





      Dinamalar
      Follow us