/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாய் புர்ஜ் கலீபாவில் பிரதமர் மோடி உருவம் ஜொலிப்பு
/
துபாய் புர்ஜ் கலீபாவில் பிரதமர் மோடி உருவம் ஜொலிப்பு
துபாய் புர்ஜ் கலீபாவில் பிரதமர் மோடி உருவம் ஜொலிப்பு
துபாய் புர்ஜ் கலீபாவில் பிரதமர் மோடி உருவம் ஜொலிப்பு
செப் 19, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் நகரில் உள்ள உலகின் மிகவும் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா ஆகும்.
இந்த கட்டிடத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுதந்திர தினத்தின் போது அந்த நாட்டு கொடிகள் ஒளிரவிடப்படுவது வழக்கம் ஆகும்.
பிறந்த நாள் வாழ்த்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளையொட்டி இரவு அவரது உருவப்படத்துடன், பிறந்த நாள் வாழ்த்து குறித்த வாசகம் ஒளிர விடப்பட்டது.
இதனை பார்வையாளர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
--- துபாயில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் காஹிலா.
Advertisement