/புகைப்பட ஆல்பம்
தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு12-Apr-2026
 குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு  ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.1/
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட த.வெ.க., தலைவர் விஜய்...2/
சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட த.வெ.க., தலைவர் விஜய்...
12-Apr-2026

அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் முருகனை ஆதர்த்து அண்ணாமலை பிரச்சாரத்தின் போது கைகளை உயர தூக்கி அண்ணாமலை அண்ணாமலை என கத்திய தொண்டர்கள்.3/
அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் முருகனை ஆதர்த்து அண்ணாமலை பிரச்சாரத்தின் போது கைகளை உயர தூக்கி அண்ணாமலை அண்ணாமலை என கத்திய தொண்டர்கள்.
12-Apr-2026

ஊட்டி காந்தள் பகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து, எம்.பி.,ராஜா  பிரசாரம் செய்தார்.4/
ஊட்டி காந்தள் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து, எம்.பி.,ராஜா பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

சாத்தூரில் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசார ரோடு ஷோவில் பங்கேற்ற தேசிய தலைவர் நிதின் நபின்.5/
சாத்தூரில் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசார ரோடு ஷோவில் பங்கேற்ற தேசிய தலைவர் நிதின் நபின்.
12-Apr-2026

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு11-Apr-2026
மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள் ஏரியின் மையப்பகுதி கரையில் ஒன்றன் பின் ஒன்றாக மாலை பொழுதில் அணிவகுத்து செல்கிறது. இடம் ; திருக்கோவிலூர்.6/
மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள் ஏரியின் மையப்பகுதி கரையில் ஒன்றன் பின் ஒன்றாக மாலை பொழுதில் அணிவகுத்து செல்கிறது. இடம் ; திருக்கோவிலூர்.
11-Apr-2026

திண்டிவனம் சட்டசபை தொகுதி விசிக வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில்  திருமாவளவன் பிரசாரம் செய்தார்7/
திண்டிவனம் சட்டசபை தொகுதி விசிக வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில் திருமாவளவன் பிரசாரம் செய்தார்
11-Apr-2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.8/
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
11-Apr-2026

பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தது.9/
பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
11-Apr-2026

ஒரே வீட்டில ரெண்டு கட்சிகளின் சின்னமும் வரையப்பட்டுள்ளது. இதனால கட்சி  ஆளுங்களும் கொஞ்சம் கன்பியூஸ் ஆவாங்க.. இடம்: தொண்டாமுத்தூர், கோவை10/
ஒரே வீட்டில ரெண்டு கட்சிகளின் சின்னமும் வரையப்பட்டுள்ளது. இதனால கட்சி ஆளுங்களும் கொஞ்சம் கன்பியூஸ் ஆவாங்க.. இடம்: தொண்டாமுத்தூர், கோவை
11-Apr-2026

Advertisement Tariff