விசில் அடிக்காதீங்கப்பா... பஸ்சில் கண்டெக்டர் விசில் அடிக்க,மாட்டு வண்டியில் வேலுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் கட்சி வேட்பாளர் நேருஜி. இடம்: கோவை, சிங்கநல்லூர்.
திருப்பூரில், வடக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் சத்யபாமா தொண்டர்களுடன் ஊர்வலமாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது தொண்டர்கள் அதிகளவில் வந்ததால் போலீசார் தடுத்தனர்.
சிவகங்கையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சிவகங்கை அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் அனைவரின் முன்னிலையில் கும்பிட்ட படி சாசங்கமாக விழுந்தார்