/புகைப்பட ஆல்பம்
தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு30-Mar-2026
விசில் அடிக்காதீங்கப்பா... பஸ்சில் கண்டெக்டர் விசில் அடிக்க,மாட்டு வண்டியில் வேலுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் கட்சி வேட்பாளர்  நேருஜி. இடம்: கோவை, சிங்கநல்லூர்.1/
விசில் அடிக்காதீங்கப்பா... பஸ்சில் கண்டெக்டர் விசில் அடிக்க,மாட்டு வண்டியில் வேலுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் கட்சி வேட்பாளர் நேருஜி. இடம்: கோவை, சிங்கநல்லூர்.
30-Mar-2026

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு13-Apr-2026
திண்டுக்கல்லில் நடந்த  தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.2/
திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
13-Apr-2026

ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தாமு அன்பரசன் அவர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நங்கநல்லூர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.3/
ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தாமு அன்பரசன் அவர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நங்கநல்லூர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
13-Apr-2026

கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து பா.ம.க.,கட்சி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார்.4/
கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து பா.ம.க.,கட்சி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார்.
13-Apr-2026

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்5/
சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்
13-Apr-2026

விழுப்புரம் சிக்னல் அருகே தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.6/
விழுப்புரம் சிக்னல் அருகே தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
13-Apr-2026

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு12-Apr-2026
 குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு  ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.7/
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட த.வெ.க., தலைவர் விஜய்...8/
சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட த.வெ.க., தலைவர் விஜய்...
12-Apr-2026

அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் முருகனை ஆதர்த்து அண்ணாமலை பிரச்சாரத்தின் போது கைகளை உயர தூக்கி அண்ணாமலை அண்ணாமலை என கத்திய தொண்டர்கள்.9/
அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் முருகனை ஆதர்த்து அண்ணாமலை பிரச்சாரத்தின் போது கைகளை உயர தூக்கி அண்ணாமலை அண்ணாமலை என கத்திய தொண்டர்கள்.
12-Apr-2026

ஊட்டி காந்தள் பகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து, எம்.பி.,ராஜா  பிரசாரம் செய்தார்.10/
ஊட்டி காந்தள் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து, எம்.பி.,ராஜா பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

Advertisement Tariff