/புகைப்பட ஆல்பம்
நீர்மூழ்கி கப்பலில் ஜனாதிபதி பயணம்28-Dec-2025
ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கி கப்பலில் ஜனாதிபதியுடன், கடற்படை தளபதி உள்ளிட்டோர்  குரூப் போட்டோ  எடுத்துக் கொண்டனர்.1/
ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கி கப்பலில் ஜனாதிபதியுடன், கடற்படை தளபதி உள்ளிட்டோர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
28-Dec-2025

ஐ.என்.எஸ்., வாக் ஷீர்  நீர்மூழ்கி கப்பலில் பயணித்த பிறகு கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு.2/
ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த பிறகு கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு.
28-Dec-2025

 3/
ஐ.என்.எஸ்., வாக் ஷீர் என்பது, ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும்.  நிலத்தில் இருந்து வரும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளை எதிர்க்கும் திறன் இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு உள்ளது.4/
ஐ.என்.எஸ்., வாக் ஷீர் என்பது, ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும். நிலத்தில் இருந்து வரும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளை எதிர்க்கும் திறன் இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு உள்ளது.
28-Dec-2025

நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் 2வது ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.  இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.5/
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் 2வது ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
28-Dec-2025

 6/
 7/
 வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்.8/
வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்.
28-Dec-2025

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.9/
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.
28-Dec-2025

Advertisement Tariff