தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

அயோத்தியில் பிரதமர் மோடி!25-Nov-2025
அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25-Nov-2025

ShareTweetShareShare
அயோத்தியில் ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காவிக்கொடியை ஏற்றி வைத்தார்.

காவிக்கொடி ஏற்றப்பட்ட ராமர் கோவில் வடிவிலான சிலையையும், ராம் லல்லா விக்ரகத்தின் மாதிரியையும் பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசாக வழங்கினார்.
25-Nov-2025

அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25-Nov-2025

அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25-Nov-2025

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

மேலும் புகைப்பட ஆல்பம்

யோகா தினம்!

யோகா தினம்!

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us