தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

பள்ளிகள் திறப்பு!04-Jun-2026
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள். இடம்; திருநெல்வேலி
04-Jun-2026

ShareTweetShareShare
பள்ளியில் அழுது அடம் பிடித்த மாணவனை சமாதானப்படுத்தினர் ஆசிரியர்கள். இடம்: திண்டுக்கல்.
04-Jun-2026

பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளை முன்னிட்டு சிவகங்கை நகராட்சி பள்ளியில் புதிய மாணவர்களை ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
04-Jun-2026

கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் வந்த குழந்தைகள். இடம்: திருப்பூர், பூலுவபட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளி
04-Jun-2026

திருப்பூர், பூலுவபட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு குழந்தைகளுக்கு பலூன்களை கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்.
04-Jun-2026

கோடை விடுமுறைக்கு பிறகு, திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
04-Jun-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

யோகா தினம்!

யோகா தினம்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us