/புகைப்பட ஆல்பம்
குமரனின் குன்றத்து கோயிலில் கும்பாபிஷேகம்15-Jul-2025
 கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.1/
கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
15-Jul-2025

 கோயில் மேல்பகுதியில் இருந்த பக்தர்களுக்கு பைப் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.2/
கோயில் மேல்பகுதியில் இருந்த பக்தர்களுக்கு பைப் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
15-Jul-2025

 கோபுர கலசத்திற்கு தீப ஆராதனை நடந்தது.3/
கோபுர கலசத்திற்கு தீப ஆராதனை நடந்தது.
15-Jul-2025

 ரத வீதியில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.4/
ரத வீதியில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
15-Jul-2025

 ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.5/
ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
15-Jul-2025

 ராஜகோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.6/
ராஜகோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
15-Jul-2025

 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.7/
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
15-Jul-2025

 கோயில் முன் கூடிய பக்தர்கள் கூட்டம்8/
கோயில் முன் கூடிய பக்தர்கள் கூட்டம்
15-Jul-2025

கும்பாபிஷேகத்தை கட்டடங்களின் மேல்பகுதியில் இருந்து தரிசித்த பக்தர்கள். 9/
கும்பாபிஷேகத்தை கட்டடங்களின் மேல்பகுதியில் இருந்து தரிசித்த பக்தர்கள்.
15-Jul-2025

கும்பாபிஷேகத்தை காண சன்னதி தெருவில் கூடியிருந்த பக்தர்கள். (பருந்து பார்வையில்)10/
கும்பாபிஷேகத்தை காண சன்னதி தெருவில் கூடியிருந்த பக்தர்கள். (பருந்து பார்வையில்)
15-Jul-2025

Advertisement Tariff