/புகைப்பட ஆல்பம்
இந்திய ராணுவம் அட்டாக் !08-May-2025
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்தியதை கவுகாத்தியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.1/
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்தியதை கவுகாத்தியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
08-May-2025

இந்திய ராணுவம் அட்டாக் !15-May-2025
  இந்தியா , பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்பட்ட போது காஷ்மீர் எல்லையில் விழுந்த குண்டு வெடித்து சிதறிய காட்சி. 2/
இந்தியா , பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்பட்ட போது காஷ்மீர் எல்லையில் விழுந்த குண்டு வெடித்து சிதறிய காட்சி.
15-May-2025

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் வெற்றிகரமாக அழித்த இந்திய விமான படையினரை பஞ்சாபில் சந்தித்து பிரதமர் மோடி உற்சாகப்படுத்தினார்3/
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் வெற்றிகரமாக அழித்த இந்திய விமான படையினரை பஞ்சாபில் சந்தித்து பிரதமர் மோடி உற்சாகப்படுத்தினார்
15-May-2025

இந்திய ராணுவம் அட்டாக் !13-May-2025
பலியான பாக்., வீரர்கள் ; இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சேதம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஒத்து கொண்டது. இந்திய படை தாக்குதலில் பலியான 11 பாகிஸ்தான் வீரர்கள் படத்தை வெளியிட்டுள்ளது. 4O பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 4/
பலியான பாக்., வீரர்கள் ; இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சேதம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஒத்து கொண்டது. இந்திய படை தாக்குதலில் பலியான 11 பாகிஸ்தான் வீரர்கள் படத்தை வெளியிட்டுள்ளது. 4O பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
13-May-2025

இந்திய ராணுவம் அட்டாக் !11-May-2025
இந்தியா , பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டதை அடுத்து காஷ்மீர் எல்லையில் எரியும் ஏவுகணை.5/
இந்தியா , பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டதை அடுத்து காஷ்மீர் எல்லையில் எரியும் ஏவுகணை.
11-May-2025

இந்தியா , பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டதை அடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இந்திய படையினர். 6/
இந்தியா , பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டதை அடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இந்திய படையினர்.
11-May-2025

இந்திய ராணுவம் அட்டாக் !10-May-2025
இந்தியா , பாகிஸ்தான் இடையே நடந்து வரும் ஆயுத தாக்குதலில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் , பாகிஸ்தான் தாக்குதலில் சிதறி கிடக்கும் உதிரி பாகங்களை போலீசார் ஆய்வு செய்கிறார்.  7/
இந்தியா , பாகிஸ்தான் இடையே நடந்து வரும் ஆயுத தாக்குதலில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் , பாகிஸ்தான் தாக்குதலில் சிதறி கிடக்கும் உதிரி பாகங்களை போலீசார் ஆய்வு செய்கிறார்.
10-May-2025

இந்தியா , பாகிஸ்தான் இடையே கடும் தாக்குதல் துவங்கி உள்ளது.  8/
இந்தியா , பாகிஸ்தான் இடையே கடும் தாக்குதல் துவங்கி உள்ளது.
10-May-2025

இந்தியா , பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பல இடங்களில் போர் ஒத்திகை நடந்தது. 9/
இந்தியா , பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பல இடங்களில் போர் ஒத்திகை நடந்தது.
08-May-2025

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியதில் சேதமுற்ற கட்டடம்.10/
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியதில் சேதமுற்ற கட்டடம்.
08-May-2025

Advertisement Tariff