ADDED : டிச 25, 2025 08:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்சியை அபகரிக்கவே, போலி ஆவணங்களை தேர்தல் கமிஷனிடம் அன்புமணி தாக்கல் செய்துள்ளார். நான்தான் கட்சி, நான்தான் தலைவர் என சொல்கிறார்.
பா.ம.க.,வின் அடையாளமே ராமதாஸ் தான். நிறுவன தலைவராக இருந்து, கட்சியை ராமதாஸ் வழி நடத்தி வருகிறார். வரும் 2026 சட்டசபை தேர்தலில், ராமதாஸ் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.
பா.ம.க., ஓட்டு வங்கி ராமதாசிடம் தான் உள்ளது.
- ஜி.கே.மணி, கவுரவ தலைவர், பா.ம.க.,

