sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை: வட மாவட்டங்களில் அதிகம்!

/

தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை: வட மாவட்டங்களில் அதிகம்!

தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை: வட மாவட்டங்களில் அதிகம்!

தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை: வட மாவட்டங்களில் அதிகம்!

1


UPDATED : செப் 19, 2025 08:45 AM

ADDED : செப் 19, 2025 08:31 AM

Google News

1

UPDATED : செப் 19, 2025 08:45 AM ADDED : செப் 19, 2025 08:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. மழையின் போது மின்சார வயர் அறுந்து விழுந்து வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் நேற்று நடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

திருவாரூர் மாவட்டம்

வலங்கைமான்- 70.00

திருவாரூர்- 53.20

நன்னிலம்- 25.40

குடவாசல்- 53.40

தர்மபுரி மாவட்டம்

அரூர் - 63.4

ஒகேனக்கல் வனப்பகுதி- 49

மாரண்டஹள்ளி- 36

பென்னாகரம்- 28

பாலக்கோடு- 17

தர்மபுரி- 15

பாப்பிரெட்டிப்பட்டி- 10

ஈரோடு மாவட்டம்

குண்டேரிபள்ளம்- 38.2

வரட்டுபள்ளம்- 34.8

மொடக்குறிச்சி- 34.2

நம்பியூர்- 24

கவுந்தப்பாடி- 14.8

சென்னிமலை- 14.6

அம்மாபேட்டை- 14.2

ஈரோடு-11.4

பவானி-7.2

நாமக்கல் மாவட்டம்

திருச்செங்கோடு- 34

ராசிபுரம்- 32

சேர்ந்தமங்கலம்-23

மங்களபுரம்- 16.2

எருமப்பட்டி-15

பரமத்தி வேலூர்- 15

புதுசத்திரம்- 12

குமாரபாளையம்- 9.6

நாமக்கல்-8

மோகனூர்- 8

நாமக்கல் கலெக்டர் அலுவலகம்- 6

செங்கல்பட்டு

கிளாம்பாக்கம்- 52

மாமல்லபுரம்- 47

திருப்போரூர் தாலுகா அலுவலகம்- 38

திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம்- 21.4

தாம்பரம் தாலுகா அலுவலகம்- 15

மதுராந்தகம்- 13

செங்கல்பட்டு- 6

சென்னை

மேடவாக்கம்- 114.9

உத்தண்டி- 103.8

சோழிங்கநல்லூர்- 92

மதுரவாயல்-74.1

வளசரவாக்கம்- 71.4

மணலி-63.6

நாராயணப்புரம்-62.4

வளசரவாக்கம்- 62.2

ஓக்கியம் துரைப்பாக்கம்- 57.8

கிருஷ்ணகிரி மாவட்டம்


கெலவரப்பள்ளி அணை- 80

பெனுகொண்டாபுரம்- 76.2

நெடுங்கல்- 69.2

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம்-67.6

தேன்கனிகோட்டை-62

ஜம்புகுட்டப்பட்டி-55.3

பாரூர்-55

பாம்பர் அணை- 52

ஊத்தங்கரை - 47.2

ஓசூர்-46.3

கே.ஆர்.பி. அணை- 40.4

சின்னாறு அணை-4 0

சூளகிரி- 36.2

ராயக்கோட்டை- 20

தளி -20

ராணிப்பேட்டை


பனப்பாக்கம்- 97.2

ஆற்காடு-90.2

வாலாஜா- 70

காவேரிபாக்கம்-58.2

மின்னல்-47.4

ராணிப்பேட்டை-42.6

சோழிங்கர்-26.8

அரக்கோணம்-20.8

திருப்பத்தூர் மாவட்டம்


வடப்புதுப்பட்டு- 158.2

வாணியம்பாடி-147

திருப்பத்தூர் தாலுகா அலுவலகம்-136.8

நாட்றாம்பள்ளி- 112

ஆம்பூர்- 105.3

கேதண்டபட்டி-99

ஆலங்காயம் - 90






      Dinamalar
      Follow us