ADDED : செப் 14, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன். அந்த அதிகாரத்தை கட்சியின் பொதுக்குழு எனக்கு கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு நிறைய முதலீடுகள் குவிய வேண்டும். அதற்கு முதல்வர் முயற்சி செய்கிறார்.
அன்புமணி பிரச்னைக்கு, 11ம் தேதியுடன் தீர்வு ஏற்பட்டு விட்டது. இருவரும் ஒன்று சேர்ந்தால் கட்சி வலிமையாகுமே என கேட்கும் கேள்விக்கு, என்னுடைய பதில் - 'நல்லது நடந்து கொண்டே இருக்கும். தீயவை அகன்று போகும். நல்லவை மேலே போகும்; தீயவை கீழே போகும்'.
- ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,