/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளக்ஸ் போர்டிற்கு தீ வைத்த சிறுவன்
/
பிளக்ஸ் போர்டிற்கு தீ வைத்த சிறுவன்
ADDED : செப் 09, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சாமிநத்தம் கீழூர் விநாயகர் கோயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுக்கு அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான்.
மல்லி போலீசார் அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.