நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் அர்ஜூனன், மாநில குழு ராஜேந்திரன், வட்ட தலைவர் சேகர், மாவட்ட குழு அமுதா, நகர தலைவர் பால்ராஜ், பொருளாளர் குமார், தி.மு.க., கிளை செயலாளர் சுதாகர், வி.சி., ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், கிளைத் தலைவர் மான்விழி, செயலாளர் தாட்சாயணி, பொருளாளர் தமிழ்ச்செல்வி, துணைச் செயலாளர் காந்தாமணி, நிர்வாகிகள் மேரி சாந்தா குமாரி, காவேரி, கவுதமி, ஷாக்கிரா பானு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

