sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தாய் திட்டியதால் மகள் தற்கொலை

/

 தாய் திட்டியதால் மகள் தற்கொலை

 தாய் திட்டியதால் மகள் தற்கொலை

 தாய் திட்டியதால் மகள் தற்கொலை


ADDED : டிச 29, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் மகள் சுபஸ்ரீ, 17; இவர், சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்தார். நேற்று காலை சுபஸ்ரீயை துணி துவைக்கவும், , சமைக்கவும் அவரது தாய் கூறியுள்ளார்.

இதில் மனமடைந்த சுபஸ்ரீ புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுரேஷ் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us