n ஆன்மிகம் n
கும்பாபிஷேக விழா அங்காளபரமேஸ்வரி கோவில், அவிநாசி. நான்காம் கால பூஜைகள் - அதிகாலை 4:00 மணி. கலசங்கள் கும்பாபிஷேகம் - அதிகாலை 5:15 மணி. சித்தி விநாயகர் கும்பாபிஷேகம் - அதிகாலை 5:30 மணி. அங்காளபரமேஸ்வரி கும்பாபிஷேகம் - அதிகாலை 5:45 மணி. மஹா அபிஷேகம் - காலை 10:00 மணி. திருவீதி உலா - மாலை 6:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர், கரியகாளியம்மன், அங்காளம்மன், சப்தகன்னிமார், கருப்பண்ணசாமி, உதிரமுனி கோவில். புதுப்பாளையம் கிராமம், நல்லிகவுண்டன்பாளையம், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - அதிகாலை 5:00 மணி. யாத்ரா தானம் - காலை 8:15 மணி. விமானங்களுக்கு கும்பாபிஷேகம் - காலை 9:00 மணி. விநாயகர், கரியகாளியம்மன் கும்பாபிஷேகம் - காலை 9:30 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில். சேகாம்பாளையம், கரைப்புதுார் கிராமம், பல்லடம், திருப்பூர். மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, யாத்ரா தானம் - காலை 7:35 மணி. கும்பாபிஷேகம் - காலை 10:00 மணி. மகா அபிஷேகம், மகா அலங்காரம் - காலை 10:30 மணி.
l முனியப்பசாமி கோவில், மடத்துப்பாளையம், குருந்தங்காடு, அவிநாசி. மகா கும்பாபிஷேகம் - காலை 8:30 மணி.
ஆண்டு விழா எட்டாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம். பர்வத வர்த்தணி சமேத பரமசிவன் கோவில், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம், திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 4:30 மணி. திருக்கல்யாண வைபவம் - மாலை 6:30 மணி.
l போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். விநாயகர் வழிபாடு, பூர்ணாகுதி - காலை 8:00 மணி. லட்சார்ச்சனை - காலை 10:00 மணி.
மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 10:00 மணி.
l ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம், திருப்பூர். மாலை 7:00 மணி.
n பொது n முப்பெரும் விழா ஆம்புலன்ஸ் துவக்க விழா, இலவச எலும்பு, மூட்டு நோய் சிகிச்சை முகாம். ஓ.எம்.எஸ்., மருத்துவமனை, பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு, திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
முதியோர் இல்லபூமிபூஜை அய்யம்மாள் மற்றும் சின்னசாமி வளாகம், வேட்டுவபாளையம் கிராமம், அவிநாசி. காலை 8:30 முதல் 10:00 மணி வரை.
கருத்தரங்கு பாரதி நினைவு நாள் கருத்தரங்கு, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 11:30 மணி.