sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக திருப்பூர்

/

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்


ADDED : டிச 30, 2025 07:32 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n பரமபத வாசல் திறப்பு ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு திருமஞ்சனம் - அதிகாலை 3:00 மணி. பரமபத வாசல் திறப்பு - அதிகாலை 4:30 மணி. பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி.

n லட்சுமி நரசிம்மர் கோவில், தாளக்கரை, அவிநாசி: வெங்கடேசப்பெருமாள், மொண்டிபாளையம்; கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. திருமஞ்சனம், பரமபத வாசல் திறப்பு - அதிகாலை 5:00 மணி.

n ஸ்ரீ கோடி விநாயகர், ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில், பி.எஸ். சுந்தரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அபிேஷகம் - அதிகாலை 3:00 மணி. பரமபத வாசல் திறப்பு, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி.

n ஸ்ரீ தேவி, பூதேவி சமேத, கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார், அவிநாசி. திருமஞ்சன அபிேஷகம் - அதிகாலை 3:00 மணி. மகா அலங்கார பூஜை, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் - 4:30 மணி. பரமபத வாசல் திறப்பு - காலை 6:00 மணி. சுவாமி திருவீதி உலா - 7:00 மணி.

n ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் - அதிகாலை 3:00 மணி. பரமபத வாசல் திறப்பு - அதிகாலை 4:50 மணி.

n ஸ்ரீ அலமேலு மங்கா நாச்சியார் சமேத, ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். விசேஷ திருமஞ்சனம், சிறப்பு பூஜை, பரமபத வாசல் திறப்பு, தரிசனம், தீர்த்த பிரசாதம் - அதிகாலை 3:30 மணி. புஷ்ப அலங்காரத்துடன் ஸ்ரீ கருட வாகனத்தில் சுவாமி திருவீதியுலா - மாலை 6:00 மணி. கோலாட்டம் - இரவு 10:00 மணி.

n பெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். பரமபத வாசல் திறப்பு, கருட சேவை தரிசனம் தீர்த்த பிரசாதம் - அதிகாலை 5:45 மணி. புஷ்ப அலங்காரத்துடன் ஸ்ரீ கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ சுயம்பு காரணப்பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - அதிகாலை 4:00 மணி. பரமபத வாசல் திறப்பு - காலை 6:00 மணி. சுவாமி திருவீதி உலா, மகா தீபாராதனை, உபசார பூஜை - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி.

n ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் கோவில், ராஜமாதாநகர், பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - அதிகாலை 5:00 மணி.

பொங்கல் விழா ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. பொட்டுசாமிக்கு பொங்கல் வைத்து ஊர் சுற்றி சோறு எறிதல் - இரவு 9:00 மணி. கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து கும்பம் அலங்கரித்து அம்மன் கோவிலுக்கு எடுத்து வருதல், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - இரவு 10:30 மணி.

n செல்வவிநாயகர், மாகாளியம்மன் கோவில், மடத்துப்பாளையம், அவிநாசி. காப்புகட்டுதல், அபிேஷக ஆராதனை - இரவு 8:00 மணி.

தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், உஞ்சவிருத்தி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

சிறப்பு பாராயண வழிபாடு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி.

ஐந்தாம் ஆண்டு பெருவிழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கலாவிருக் ஷா நிருத்ய கான சபா, திருப்பூர். பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.

தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n குறைகேட்பு கூட்டம் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு குறை கேட்பு முகாம், தலைமை தபால் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us