sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ரயில்வே கேட் இன்று மூடல்

/

 ரயில்வே கேட் இன்று மூடல்

 ரயில்வே கேட் இன்று மூடல்

 ரயில்வே கேட் இன்று மூடல்


ADDED : டிச 30, 2025 07:19 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் - ஊத்துக்குளி ரயில் வழித்தடத்தில் முதல் ரயில்வே கேட் தண்டவாளம், சிலாப் கற்கள் சீரமைப்பு பணி கடந்த 27ம் தேதி நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்று கேட்டுத்தோட்டம் பகுதியில் தண்டவாளம், கேட், சிக்னல், சீரமைப்பு பணி நடக்கிறது. காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கேட் மூடப்படும். இந்த கேட் வழியாக, பாரப்பாளையம் - தொட்டிய மண்ணரை வழித்தடத்தை கடக்கும் வாகனங்கள் இந்த நேரத்தில், மாற்றுப்பாதையில் செல்ல ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us