/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
/
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : செப் 14, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,யாக ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., யாக இருந்த சாந்தி, கடலுார் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்த ராஜா, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.