/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பழைய பிளாஸ்டிக் கழிவு கோடவுனில் தீ
/
பழைய பிளாஸ்டிக் கழிவு கோடவுனில் தீ
ADDED : செப் 23, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் பழைய பிளாஸ்டிக் கழிவு கோடவுனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது.
காற்றின் வேகத்தால் கரும்புகை பரவியதால் கடுமையான மாசு ஏற்பட்டது. கரும்புகை நீண்டதுாரம் தென்பட்டது. தீயணைப்பு துறையினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.