/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செவிலியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
செவிலியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
செவிலியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
செவிலியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 22, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,: பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு, சேலம் அரசு மருத்துவமனை நுழைவாயிலில், தொகுப்பூதிய செவிலி-யர்கள், 3ம் நாளாக நேற்றும், தொடர்ந்து காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, சேலம் மாவட்ட தலைவர் அர்த்தனாரி, செயலர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வா-கிகளும், அவர்களுடன் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்-பினர்.