sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

 ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து

/

 ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து

 ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து

 ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து


ADDED : டிச 26, 2025 02:45 AM

Google News

ADDED : டிச 26, 2025 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஊதுபத்தி ஆலையில் ஏற் பட்ட தீ விபத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

சேலம், எருமாபாளையத்தை சேர்ந்தவர் நஷீர், 36. அதே பகுதியில் ஊதுபத்தி தயாரிப்பு ஆலை வைத்துள்ளார். நேற்று காலை, 6:00 மணிக்கு ஆலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால், விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலா ன பொருட்கள் சேதமடைந்தன. கிச்சிப்பாளையம் போலீசார் விசா ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us