sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு தங்கமணி அழைப்பு

/

இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு தங்கமணி அழைப்பு

இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு தங்கமணி அழைப்பு

இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு தங்கமணி அழைப்பு


ADDED : செப் 14, 2025 04:43 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்:இ.பி.எஸ்., பிரசாரத்திற்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, நிர்-வாகிகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதில், மக்-களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் மூலம், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வரும், 19ல் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதி; 20ல் நாமக்கல், பரமத்தி வேலுார் தொகுதி; 21ல் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிக்கு வருகை தருகிறார்.இந்த மாபெரும் எழுச்சி பயணம், தி.மு.க., அரசுக்கு முடிவு கட்டும் பயணமாக அமைய வேண்டும் என்பதை, நாம் அனை-வரும் மனதில் உறுதியேற்று தாங்களும், தங்கள் கிளை, வார்டு, பூத், சார்பு அமைப்பு நிர்வாகிகள், செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.

நிர்வாகிகள் அனைவரும், இ.பி.எஸ்., பேச்சை அமைதியாக முழுவதும் கேட்டு, எழுச்சி பயணம் சிறப்பாக அமைய ஒத்து-ழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன் என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us