sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

/

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு


ADDED : டிச 23, 2025 05:45 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி பகுதியில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, மாவட்ட கலெக்டர் அலு-வலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லிபா-ளையத்தில், ஜல்லிக்கட்டு விழா, வரும், 2026 பிப்., 14ல் நடத்த ஊர் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம். அதில், அரசு விதித்துள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி, ஜல்-லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us